கோயில் குளத்தில் பதுங்கிய முதலை : உயிருடன் பிடித்த தீயணைப்பு துறையினர்

கும்பகோணம் அருகே நான்கு நாட்களாக கோவில் குளத்தில் பதுங்கியிருந்த முதலை பிடிப்பட்டுள்ளது.
கோயில் குளத்தில் பதுங்கிய முதலை : உயிருடன் பிடித்த தீயணைப்பு துறையினர்
x
கும்பகோணம் அருகே நான்கு நாட்களாக கோவில் குளத்தில் பதுங்கியிருந்த முதலை பிடிப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் தீயணைப்புத்துறை வீரர்கள், குளத்திற்கு இறங்கி சுமார் 5 மணி நேரம் போராடி முதலையை உயிருடன் பிடித்தனர். 

Next Story

மேலும் செய்திகள்