விமான நிலைய விரிவாக்க பணி : 25 மரங்கள் வேறோடு பிடிங்கி வேறு இடத்தில் நடபட்டன.

சென்னை விமான நிலைய விரிவாக்க பணிக்காக 20 ஆண்டுகளாக இருந்த மரங்கள் புதிய தொழில்நுட்ப உதவியுடன் வேருடன் பிடுங்கி எடுக்கப்பட்டது.
விமான நிலைய விரிவாக்க பணி : 25 மரங்கள் வேறோடு பிடிங்கி வேறு இடத்தில் நடபட்டன.
x
சென்னை விமான நிலைய விரிவாக்க பணிக்காக  20  ஆண்டுகளாக இருந்த மரங்கள் புதிய தொழில்நுட்ப உதவியுடன் வேருடன் பிடுங்கி எடுக்கப்பட்டது. பின்னர் இந்த மரங்கள் சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தின் அருகே உள்ள பகுதிகளில் நடப்பட்டன.

Next Story

மேலும் செய்திகள்