மணப்பாறையின் பெருமைகளை செல்லும் 'மணப்பாறை கீதம்' : திரைப்பட நடிகர் விமல் வெளியிட்டார்

மணப்பாறையின் பெருமைகளை சொல்லும் மணப்பாறை ஆன்தம் என்ற பாடல் வெளியிடப்பட்டுள்ளது.
மணப்பாறையின் பெருமைகளை செல்லும் மணப்பாறை கீதம் : திரைப்பட நடிகர் விமல் வெளியிட்டார்
x
மணப்பாறையின் பெருமைகளை சொல்லும் மணப்பாறை ஆன்தம் என்ற பாடல் வெளியிடப்பட்டுள்ளது. முகமது பஷீர் என்பவர் தயாரிப்பில் உருவான இந்த பாடலின் இசைதட்டை, மணப்பாறையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், நடிகர் விமல் வெளியிட்டார். முன்னதாக தப்பாட்டம், சிலம்பாட்டம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.  மணப்பாறையின் பெருமைகள் விரிவாக பதிவிடப்பட்டுள்ள இந்த பாடல் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்