பேருந்து பயணிகளிடம் செல்போன் திருட்டு : கையும் களவுமாக மாட்டிய 2 கல்லூரி மாணவர்கள்

திண்டுக்கல் பேருந்து நிலையத்தில், பயணிகளிடம் செல்போன் திருடியதாக 2 கல்லூரி மாணவர்கள் கைது செய்யப்பட்டனர்.
பேருந்து பயணிகளிடம் செல்போன் திருட்டு : கையும் களவுமாக மாட்டிய 2 கல்லூரி மாணவர்கள்
x
திண்டுக்கல் பேருந்து நிலையத்தில், பயணிகளிடம் செல்போன் திருடியதாக 2 கல்லூரி மாணவர்கள் கைது செய்யப்பட்டனர். கையும் களவுமாக  பிடிபட்ட இருவருக்கும் தர்ம அடி கொடுத்த பொதுமக்கள், பின்னர், போலீசில் ஒப்படைத்தனர்.

Next Story

மேலும் செய்திகள்