"ஆரணியில் பட்டு பூங்கா" - நெசவாளர்களிடம் எம்.பி. ஆலோசனை

ஆரணியில் பட்டு பூங்கா அமைப்பது பற்றி அந்த தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் நெசவாளர்களிடம் ஆலோசனை நடத்தினார்.
ஆரணியில் பட்டு பூங்கா - நெசவாளர்களிடம் எம்.பி. ஆலோசனை
x
ஆரணியில் பட்டு பூங்கா அமைப்பது பற்றி அந்த தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் நெசவாளர்களிடம் ஆலோசனை நடத்தினார். ஆரணி தொகுதி எம்.பி., விஷ்ணு பிரசாத், ஆரணியில் பட்டுபூங்கா அமைக்கப்படும் என தேர்தல் வாக்குறுதி அளித்திருந்தார். இதுகுறித்து ஆலோசனை கூட்டம் நடத்திய அவர், மத்திய கைத்தறி அமைச்சரிடம் மனு ஒன்றையும் அளித்தார். இதை தொடர்ந்து, மத்திய கைத்தறி குழுவினர் ஆரணியில் பட்டுப்பூங்கா அமைக்க ஏதுவான இடம் குறித்து ஆய்வு செய்தனர்.

Next Story

மேலும் செய்திகள்