முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு 2 நாள் "கெடு" - சவாலை ஏற்க தயாரா? : முதல்வருக்கு மு.க. ஸ்டாலின் கேள்வி

தொழில் முதலீடு குறித்து, 2 நாட்களுக்குள் வெள்ளை அறிக்கை வெளியிட்டால், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு, ஒரு வாரத்திற்குள் பாராட்டு விழா நடத்த தயார் என திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
x
தொழில் முதலீடு குறித்து, 2 நாட்களுக்குள் வெள்ளை அறிக்கை வெளியிட்டால், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு, ஒரு வாரத்திற்குள் பாராட்டு விழா நடத்த தயார் என திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இந்த சவாலை ஏற்க, முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தயாரா? என்று மு.க. ஸ்டாலின் சவால் விடுத்துள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்