கல்லூரியில் ஓணம் கொண்டாட்டம் : மாணவிகள் உற்சாகத்துடன் நடனம்

சென்னை வேப்பேரியில் உள்ள தனியார் கல்லூரியொன்றில் ஓணம் பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டது.
கல்லூரியில் ஓணம் கொண்டாட்டம் : மாணவிகள் உற்சாகத்துடன் நடனம்
x
சென்னை வேப்பேரியில் உள்ள தனியார் கல்லூரியொன்றில் ஓணம் பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டது. மாணவிகள் கேரள உடை அணிந்து அத்தப்பூ கோலமிட்டு ஓணம் பண்டிகையை வரவேற்றனர். பாரம்பரிய நடனமாடி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். 

Next Story

மேலும் செய்திகள்