தென்னக பண்பாட்டு மைய பாரம்பரிய இசை நிகழ்ச்சி : ஆளுநர் பன்வாரிலால் புரோகித் துவக்கி வைப்பு

தஞ்சை தென்னக பண்பாட்டு மையத்தில் பாரம்பரிய இசை நிகழ்ச்சியை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.
தென்னக பண்பாட்டு மைய பாரம்பரிய இசை நிகழ்ச்சி : ஆளுநர் பன்வாரிலால்  புரோகித் துவக்கி வைப்பு
x
தஞ்சை தென்னக பண்பாட்டு மையத்தில் பாரம்பரிய இசை நிகழ்ச்சியை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.  நிகழ்ச்சியில் வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு மாநிலங்களவை உறுப்பினர் வைத்திலிங்கம் தஞ்சை மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் பேசிய ஆளுநர் கலைஞர்கள் நாட்டின் அளப்பறிய கலைகள் மற்றும் பாரம்பரியத்தை முன்னெடுத்து செல்ல வேண்டும் என வலியுறுத்தினார். 

Next Story

மேலும் செய்திகள்