நேர்முக தேர்வு முடிவுகளை வெளியிடக் கூடாது : சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

நாகப்பட்டினம், தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வள பல்கலைக் கழகத்தில் உதவி பேராசிரியர்கள் பணிக்கு நடத்தப்படும் நேர்முக தேர்வு முடிவுகளை வெளியிடக் கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நேர்முக தேர்வு முடிவுகளை வெளியிடக் கூடாது : சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு
x
நாகப்பட்டினம், தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வள பல்கலைக் கழகத்தில் உதவி பேராசிரியர்கள் பணிக்கு நடத்தப்படும்  நேர்முக தேர்வு முடிவுகளை வெளியிடக் கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நாகப்பட்டினத்தில் உள்ள தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வள பல்கலைக் கழகத்தில் உதவி பேராசிரியர் பணிக்கு விண்ணப்பித்தவர்கள் தொடர்ந்த வழக்கில். பல்கலைக் கழக பதிவாளருக்கு இந்த தடை உத்தரவை பிறப்பித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்