உதவி பேராசிரியர் வழக்கு : செப்.12-க்கு ஒத்திவைப்பு

உதவி பேராசிரியர் தேர்வு முறை தொடர்பான அறிவிப்பாணையை ரத்து செய்யக் கோரிய வழக்கு மீண்டும் ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.
உதவி பேராசிரியர் வழக்கு : செப்.12-க்கு ஒத்திவைப்பு
x
உதவி பேராசிரியர் தேர்வு முறை தொடர்பான அறிவிப்பாணையை ரத்து செய்யக் கோரிய வழக்கு மீண்டும் ஒத்திவைக்கப்பட்டு உள்ளது. அருப்புக் கோட்டையைச் சேர்ந்த ரமேஷ், என்பவர் தாக்கல் செய்திருந்த மனு, உயர்நீதிமன்ற மதுரை கிளையில், நீதிபதி வேலுமணி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, வேலுமணி வழக்கு விசாரணையை செப்டம்பர் 12ஆம் தேதிக்கு ஒத்திவைத்து, உத்தரவிட்டார்.

Next Story

மேலும் செய்திகள்