புவிசார் குறியீடு பெற்றது ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா

ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவாவிற்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது
x
தமிழகத்தில் தயார் செய்யக்கூடிய 31 பொருட்களுக்கு இதுவரை புவிசார் குறியீடு கிடைத்துள்ள நிலையில் 32 ஆவது பொருளாக ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவாவிற்கு புவிசார் குறியீடு கிடைக்க உள்ளது. 1940 ஆம் ஆண்டு முதல் ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா தயார் செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.  ஸ்ரீவில்லிபுத்தூர் பால் கோவாவுக்கு என  தனி சுவையுண்டு,  புவிசார் குறியீடு  கிடைத்ததன் மூலம் ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா என்ற வார்த்தையை வேறு யாரும் கூறி விற்பனை செய்ய முடியாது . அப்படி விற்பனை செய்தால் அவர் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று வழக்கறிஞர் சஞ்சய் காந்தி எச்சரித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்