மருத்துவ கல்லூரி மாணவர் சேர்க்கை : கலந்தாய்வு பட்டியலை நீக்க கோரிய வழக்கு ஒத்திவைப்பு

மருத்துவ கல்லூரி மாணவர் சேர்க்கை கலந்தாய்வு பட்டியலில் வெளிமாநில மாணவர்களை நீக்க கோரிய வழக்கில், பிற மாநில மாணவர்கள் 126 பேர் பதில் மனு தாக்கல் செய்யாததால் வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
மருத்துவ கல்லூரி மாணவர் சேர்க்கை : கலந்தாய்வு பட்டியலை நீக்க கோரிய வழக்கு ஒத்திவைப்பு
x
மருத்துவ கல்லூரி மாணவர் சேர்க்கை கலந்தாய்வு பட்டியலில் வெளிமாநில மாணவர்களை நீக்க கோரிய வழக்கில், பிற மாநில மாணவர்கள் 126 பேர் பதில் மனு தாக்கல் செய்யாததால் வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. வழக்கை விசாரித்த நீதிபதி முன்பு , மனுதாரர் தரப்பில் 126 பேரில் பாதிக்கும் மேற்பட்டோர் பதில் மனு தாக்கல் செய்ய வில்லை என்பதால் கூடுதல் கால அவகாசம் கோரப்பட்டது. இதனை ஏற்ற நீதிபதி வழக்கை செப்டம்பர் 16 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

Next Story

மேலும் செய்திகள்