நிலங்களில் எண்ணெய் குழாய் பதிக்க திட்டம் : விவசாயிகள் எதிர்ப்பு - மாவட்ட ஆட்சியரிடம் மனு

கோவை, திருப்பூர் கிருஷ்ணகிரி உள்ளிட்ட 7 மாவட்டங்கள் வழியாக விவசாய நிலங்களில் எண்ணெய் குழாய் பதிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
நிலங்களில் எண்ணெய் குழாய் பதிக்க திட்டம் : விவசாயிகள் எதிர்ப்பு - மாவட்ட ஆட்சியரிடம் மனு
x
கோவை, திருப்பூர் கிருஷ்ணகிரி உள்ளிட்ட 7 மாவட்டங்கள் வழியாக விவசாய நிலங்களில் எண்ணெய் குழாய் பதிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிருஷ்ணகிரியில் விவசாயிகள் சங்கத்தினர் ஊர்வலமாக சென்று மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் இத்திட்டத்தை செயல்படுத்த அனுமதிக்க கூடாது என்று அவர்கள் கோரிக்கை விடுத்தனர். 

Next Story

மேலும் செய்திகள்