ஆடை கட்டுப்பாடு அறிவிப்புக்கு எதிர்ப்பு : காவல் நிலையத்தில் அகற்றப்பட்ட நோட்டீஸ்

திருப்பூர் மாவட்டம் திருமுருகன் பூண்டி காவல் நிலையத்திற்கு புகார் அளிக்க வரும் ஆண்கள் சாட்ஸ் அணிந்தும், பெண்கள் நைட்டியிலும் வரக்கூடாது என கட்டுப்பாடு விதிக்கப்பட்டது.
ஆடை கட்டுப்பாடு அறிவிப்புக்கு எதிர்ப்பு : காவல் நிலையத்தில் அகற்றப்பட்ட நோட்டீஸ்
x
திருப்பூர் மாவட்டம்  திருமுருகன் பூண்டி காவல் நிலையத்திற்கு புகார் அளிக்க வரும் ஆண்கள் சாட்ஸ் அணிந்தும், பெண்கள் நைட்டியிலும் வரக்கூடாது என கட்டுப்பாடு விதிக்கப்பட்டது.  அநாகரிகமாக உடை அணிந்து வருவதை தடுக்க இந்த ஆடை கட்டுப்பாடு  அறிவிப்பு குறித்த நோட்டீஸ் காவல் நிலையத்தில் ஓட்டப்பட்டது. அது சர்ச்சையை ஏற்படுத்தியதால் பின்னர் அந்த அறிவிப்பு நோட்டீஸ் அகற்றப்பட்டது. 

Next Story

மேலும் செய்திகள்