"ரயில்வே வாரியத்தின் அறிவிப்பு - தி.மு.க.விற்கு வெற்றி" - தி.மு.க. தலைவர் ஸ்டாலின் கருத்து

இதனிடையே ரயில்வே வாரியத்தின் அறிவிப்புக்கு, திமுக தலைவர் ​ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்துள்ளார்.
ரயில்வே வாரியத்தின் அறிவிப்பு - தி.மு.க.விற்கு வெற்றி - தி.மு.க. தலைவர் ஸ்டாலின் கருத்து
x
இதனிடையே ரயில்வே வாரியத்தின் அறிவிப்புக்கு, திமுக தலைவர் ​ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்துள்ளார். இது குறித்து சமூகவலைதளத்தில், கருத்து கூறியுள்ள ஸ்டாலின், ரயில்வே வாரியத்தின் அறிவிப்பு திமுகவின் போராட்டத்திற்கு கிடைத்த மாபெரும் வெற்றி என கூறியுள்ளார். மேலும் தமிழ் மொழிக்காக தொடர்ந்து திராவிட முன்னேற்றக் கழகம் உறுதியுடன் போராடும் என்றும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்