"தமிழ்மொழி தனித்துவமான மொழி" : நடிகர் கிட்டி பெருமிதம் - விமர்சனம்

தமிழ்மொழியை போன்று தனித்துவமான மொழி உலகில் எங்கும் கிடையாது என்று நடிகரும், இயக்குநருமான கிட்டி கூறினார்.
x
தமிழ்மொழியை போன்று தனித்துவமான மொழி உலகில் எங்கும் கிடையாது என்று நடிகரும், இயக்குநருமான கிட்டி கூறினார். ஓசூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசியபோது அவர், இதனை குறிப்பிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் கிட்டி, சமூகத்தில் பிளவு இருந்தால்தான் ஒரு சிலருக்கு  வியாபாரம் நடக்கும் என்று விமர்சனம் செய்தார். அரசியல்வாதிகள், வெறுப்பு அரசியல் செய்கிறார்கள் என்றும்அவர் குற்றம் சாட்டினார்.

Next Story

மேலும் செய்திகள்