மதமாற்றம் செய்ய முயற்சி என புகார் : 2 பேரை கைது செய்து விசாரணை

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே மதமாற்றம் செய்ய முயன்றதாக உமா மற்றும் ஜஸ்வர்யா ஆகியோரை புஞ்சை புளியம்பட்டி போலீசார் கைது செய்தனர்.
மதமாற்றம் செய்ய முயற்சி என புகார் : 2 பேரை கைது செய்து விசாரணை
x
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே மதமாற்றம் செய்ய முயன்றதாக உமா மற்றும் ஜஸ்வர்யா ஆகியோரை புஞ்சை புளியம்பட்டி போலீசார் கைது செய்தனர். இந்து முன்னணி அமைப்பினர் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்,

Next Story

மேலும் செய்திகள்