தமிழகம் - கேரள முதல்வர்கள் வரும் 26ஆம் தேதி சந்திப்பு

தமிழ்நாடு மற்றும் கேரளா இடையிலான தண்ணீர் பிரச்சினைகளுக்கு இரு மாநில முதல்வர்கள் வரும் 26 ஆம் தேதி சந்தித்து பேசி முடிவு எடுப்பார்கள் என கேரள நீர்ப்பாசனத்துறை அமைச்சர் கிருஷ்ணன் குட்டி கூறினார்.
தமிழகம் - கேரள முதல்வர்கள் வரும் 26ஆம் தேதி சந்திப்பு
x
தமிழ்நாடு மற்றும் கேரளா இடையிலான தண்ணீர் பிரச்சினைகளுக்கு இரு மாநில முதல்வர்கள் வரும் 26 ஆம் தேதி சந்தித்து பேசி முடிவு எடுப்பார்கள் என கேரள நீர்ப்பாசனத்துறை அமைச்சர் கிருஷ்ணன் குட்டி கூறினார். கோவை மாவட்டம் சூலூரில் நடந்த ஓணம் பண்டிகை தொ டக்க விழாவில் பேசிய அவர்,  30 சதவீதத்திற்கும் அதிகமான கேரள மக்கள் தமிழகத்தில் வாழ்ந்து வருவதால் அவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் பாகுபாடின்றி வழங்கப்படும் என்றார்.

Next Story

மேலும் செய்திகள்