தாறுமாறாக ஓடிய கார் மோதி பெண் உயிரிழப்பு : மதுபோதையில் விபத்தை ஏற்படுத்திய ஓட்டுநர்

மதுரை ஆரப்பாளையத்தில் ஓட்டுநர் மதுபோதையில் தாறுமாறாக காரை ஓட்டி ஏற்படுத்திய விபத்தில், பெண் ஒருவர் உயிரிழந்தார்.
தாறுமாறாக ஓடிய கார் மோதி பெண் உயிரிழப்பு : மதுபோதையில் விபத்தை ஏற்படுத்திய ஓட்டுநர்
x
மதுரை ஆரப்பாளையத்தில் ஓட்டுநர் மதுபோதையில் தாறுமாறாக காரை ஓட்டி ஏற்படுத்திய விபத்தில், பெண் ஒருவர் உயிரிழந்தார். நேற்றிரவு புட்டுத்தோப்பு செக்கடி தெருவில் தாறுமாறாக ஓடிய கார் ஒன்று, அங்கு வீட்டின் வாசலில் அமர்ந்திருந்த ரேணுகா தேவி என்பவர் மீது மோதியதில், சம்பவ இடத்திலயே அவர் உயிரிழந்தார். பின்னர் கார், அருகாமையில் இருந்த சுவர் மீது மோதி நின்ற நிலையில், மதுபோதையில் காரை இயக்கிய ஓட்டுநர் குமார் உள்ளிட்டோர் அங்கிருந்து தப்பியோடினர். குற்றவாளிகளை கைதுசெய்யக் கோரி, ரேணுகா தேவியின் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்