சுரங்க மின் நிலையம் மூலம் 22000 கன அடி தண்ணீர் திறப்பு

மேட்டூர் அணையில் 65 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ள நிலையில், மேட்டூர் சுரங்க மின் நிலையம் மூலம் 22 ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது
சுரங்க மின் நிலையம் மூலம் 22000 கன அடி தண்ணீர் திறப்பு
x
மேட்டூர் அணையில் 65 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ள நிலையில், மேட்டூர் சுரங்க மின் நிலையம் மூலம் 22 ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.  இதன் மூலம், நீர் மின் நிலையங்களில் மின்சார உற்பத்தி தொடங்கி உள்ளது. குறிப்பாக, மேட்டூர் அணையின் சுரங்க மின் நிலையம் மற்றும் காவேரி ஆற்றின் குறுக்கே உள்ள 7 கதவணை மின் நிலையங்களில் இருந்தும் 410 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி தொடங்கியது.

Next Story

மேலும் செய்திகள்