கனமழை எதிரொலி - அவலாஞ்சி அணை திறப்பு

நீலகிரி மாவட்டத்தின் நீர் பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது.
கனமழை எதிரொலி - அவலாஞ்சி அணை திறப்பு
x
நீலகிரி மாவட்டத்தின் நீர் பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. அப்பர் பவானி, அவலாஞ்சி, எம்ரால்டு, பைகாரா ஆகிய அணைகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளதால், அவலாஞ்சி அணைக்கட்டில் இருந்து உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது. பைகாரா அணையிலும் கூடுதல் நீர் திறக்கப்படுவதால் பைகாரா  நீர்வீழ்ச்சியில் குளிக்க செல்பி  எடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் கரையோரம் வாழும் மக்கள் பாதுக்காப்பான இடத்திற்கு செல்லுமாறு ஆட்சியர் அறிவித்துள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்