கடைமடை பகுதிக்கு வந்த காவிரி நீர் - குறுக்கத்தி கதவணையில் மலர், நெல்மணி தூவி விவசாயிகள் வரவேற்பு

மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டியதை தொடர்ந்து உபரி நீர் திறந்துவிடப்பட்டு, கடைமடை பகுதியான நாகை மாவட்டத்திற்கு காவிரி நீர் வந்து சேர்ந்தது.
கடைமடை பகுதிக்கு வந்த காவிரி நீர் - குறுக்கத்தி கதவணையில் மலர், நெல்மணி தூவி விவசாயிகள் வரவேற்பு
x
மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டியதை தொடர்ந்து உபரி நீர் திறந்துவிடப்பட்டு, கடைமடை பகுதியான நாகை மாவட்டத்திற்கு காவிரி நீர் வந்து சேர்ந்தது. குறுக்கத்தி வடக்குவெளி கதவணைக்கு வந்த காவிரி நீரை பொதுமக்களும் விவசாயிகளும் மலர் மற்றும் நெல்மணிகள் தூவி, உற்சாகமாக வரவேற்றனர். காவிரி நீர் கடைமடை பகுதிக்கு வந்துள்ளதால் 1 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி நடைபெறும் என வும், 13 லட்சம் விவசாயிகளும் விவசாய தொழிலாளர்களும் வருவாய் பெறுவார்கள் என்றும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்