கோவை, திண்டுக்கல், நீலகிரியில் நாளை கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்

கோவை, திண்டுக்கல், நீலகிரி மாவட்டங்களில் நாளை கனழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கோவை, திண்டுக்கல், நீலகிரியில் நாளை கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்
x
கோவை, திண்டுக்கல், நீலகிரி மாவட்டங்களில் நாளை கனழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வெப்பச்சலனம் காரணமாக பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், கன்னியாகுமரி, திருச்சி, நாகை உள்ளிட்ட 8 மாவட்டங்களில் லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் மாலை அல்லது இரவு நேரங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 


Next Story

மேலும் செய்திகள்