வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் அதிரடி சோதனை : கணக்கில் வராத ரூ.2.93 லட்சம் சிக்கியது

தஞ்சை வட்டார போக்குவரத்து அலுலவகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் நடத்திய அதிரடி சோதனையில் கணக்கில் வராத 2 லட்சத்து 93 ஆயிரம் ரூபாய் பணம் சிக்கியது.
வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் அதிரடி சோதனை : கணக்கில் வராத ரூ.2.93 லட்சம் சிக்கியது
x
தஞ்சை வட்டார போக்குவரத்து அலுலவகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் நடத்திய அதிரடி சோதனையில் கணக்கில் வராத 2 லட்சத்து 93 ஆயிரம் ரூபாய் பணம் சிக்கியது.   தஞ்சை வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் அதிக அளவில் லஞ்சம் பெறப்படுவதாக லஞ்ச ஒழிப்புதுறை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதன் படி அங்கு விரைந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார், 5 மணிநேரம் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.  இதில் கணக்கில் வராத, 2 லட்சத்து 93 ஆயிரம் ரூபாய் பணம் சிக்கியது. இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். 

Next Story

மேலும் செய்திகள்