இரண்டு புரிந்துணர்வு ஒப்பந்தம் : முதல்வர் முன்னிலையில் கையெழுத்தானது

மருத்துவர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்களின் பணி தரத்தினை மேம்படுத்திடும் வகையில், சர்வதேச மனிதவள மேம்பாட்டு நிறுவனத்துடனான, புரிந்துணர்வு ஒப்பந்தம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் கையெழுத்தானது.
இரண்டு புரிந்துணர்வு ஒப்பந்தம் : முதல்வர் முன்னிலையில் கையெழுத்தானது
x
மருத்துவர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்களின் பணி தரத்தினை மேம்படுத்திடும் வகையில், சர்வதேச மனிதவள மேம்பாட்டு நிறுவனத்துடனான, புரிந்துணர்வு ஒப்பந்தம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் கையெழுத்தானது. மலேரியா, டெங்கு போன்ற தொற்று நோய்களை ஏற்படுத்தும் கொசுக்களை முழுமையாக கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மற்றும் தமிழகத்தில் அந்த நோய்களை கையாளும் வழிமுறைகளை அறிந்து கொள்ள ஏதுவாக இந்த ஒப்பந்தம் லண்டனில் கையெழுத்தாகி உள்ளது.

Next Story

மேலும் செய்திகள்