"சட்டக்கல்லூரி திறப்பு விழா கல்வெட்டில் பெயர்" - ரவீந்திரநாத் குமார் எம்.பி. பேச்சு

விழாவில் பேசிய நாடாளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத் குமார், நாடாளுமன்ற தேர்தல் முடிவுக்கு முன்பே சிலர் ஆர்வத்தின் காரணமாக கல்வெட்டில் தமது பெயரை போட்டதை சுட்டிக்காட்டினார்.
சட்டக்கல்லூரி திறப்பு விழா கல்வெட்டில் பெயர் - ரவீந்திரநாத் குமார் எம்.பி. பேச்சு
x
விழாவில் பேசிய நாடாளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத் குமார், நாடாளுமன்ற தேர்தல் முடிவுக்கு முன்பே சிலர் ஆர்வத்தின் காரணமாக கல்வெட்டில் தமது பெயரை போட்டதை சுட்டிக்காட்டினார். ஆனால் இன்றைய  சட்டக்கல்லூரி திறப்பு விழா கல்வெட்டில் தமது பெயர் பொறிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்