அரசு பள்ளிகளில் இசை ஆசிரியர்கள் நியமனம்

அரசு பள்ளிகளில் இசை ஆசிரியர்களை நியமனம் செய்வதற்கான தேர்வுப் பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டது.
அரசு பள்ளிகளில் இசை ஆசிரியர்கள் நியமனம்
x
அரசு பள்ளிகளில் இசை ஆசிரியர்களை நியமனம் செய்வதற்கான தேர்வுப் பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டது.இதேபோல், ஓவியம், உடற்கல்வி, தையல் ஆகிய சிறப்பு ஆசிரியர்களை நியமனம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நான்கு வகை ஆசிரியர்களுக்கான தேர்வுப் பட்டியல் பள்ளிக் கல்வித் துறையிடம் ஒப்படைத்த பிறகு அனைவரும் பணி நியமனம் செய்யப்படுவார்கள் என தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்