ஸ்டாலின் பணி பெருமை அளிக்கிறது - கனிமொழி எம்.பி

திமுக தலைவராக ஓராண்டை நிறைவு செய்துள்ள ஸ்டாலினின், பணிகள் தமக்கு பெருமை அளிப்பதாக, கனிமொழி எம்.பி தெரிவித்துள்ளார்.
ஸ்டாலின் பணி பெருமை அளிக்கிறது - கனிமொழி எம்.பி
x
திமுக தலைவராக ஓராண்டை நிறைவு செய்துள்ள ஸ்டாலினின், பணிகள் தமக்கு பெருமை அளிப்பதாக, கனிமொழி எம்.பி தெரிவித்துள்ளார். தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர்,  இவ்வாறு குறிப்பிட்டார். முதலமைச்சரின் வெளிநாட்டு பயணம், எந்த அளவுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் என்று, கேள்வி ஒன்றிற்கு பதிலளித்த போது, கனிமொழி தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்