தஞ்சை தமிழ் பல்கலைக்கழக நியமன விவகாரம் :சம்பந்த அதிகாரிகளிடம் மனு அளிக்க உத்தரவு
பதிவு : ஆகஸ்ட் 13, 2019, 03:52 PM
தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தில் பணியாளர்கள் நியமனத்தில் நடைபெற்ற முறைகேடு தொடர்பாக, சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் மனு அளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தில் பணியாளர்கள் நியமனத்தில் நடைபெற்ற முறைகேடு தொடர்பாக, சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் மனு அளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தில் 2107-18 கல்வியாண்டு வரை ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்கள் நியமனத்தில் நடைபெற்ற முறைகேடு தொடர்பாக, ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் வல்லுனர் குழு அமைத்து விசாரிக்க கோரி வழக்கு ஒன்று தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சத்யநாராயணன், புகழேந்தி அமர்வு, மனுதாரர் தரப்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் இதுவரை எவ்வித மனுவும் அளிக்காததால், சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் மனு அளிக்க உத்தரவிட்டு, விசாரணையை ஆகஸ்ட் 26ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர். 

தொடர்புடைய செய்திகள்

இலங்கை தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் - பொன்.ராதாகிருஷ்ணன்

இலங்கை தமிழர்கள் உட்பட உலகம் முழுவதும் உள்ள தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் என பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

2187 views

சந்தியாவின் உடல், தலை எங்கே? - 2 வது நாளாக உடல் தலையை தேடும் பணி தீவிரம்

பெருங்குடி குப்பை கிடங்கில் துண்டு துண்டாக வெட்டி கொல்லப்பட்ட துணை நடிகை சந்தியாவின் உடல் மற்றும் தலையை தேடும் பணி 2 வது நாளாக தொடர்கிறது.

10008 views

வாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..!

நீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.

5187 views

பிற செய்திகள்

கணவர் முத்தலாக் கூறி விவாகரத்து செய்ததால் மனைவி தற்கொலை

உத்திர பிரதேசத்தில் கணவர் முத்தலாக் கூறியதால் ,மனைவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

52 views

பழவேற்காட்டில் நிரந்தர முகத்துவாரம் : ஆந்திர-தமிழக மீனவர்கள் கோரிக்கை

திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு முகத்துவாரத்தை தூர்வாரி நிரந்தரமாக தூண்டில் வளைவு அமைக்க வேண்டும் என திருப்பாலைவனத்தில் நடைபெற்ற 52 மீனவ கிராம மக்களின் ஆலோசனை கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

3 views

ரூ.100 கோடியில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை ஒப்புயர்வு மையம் - அமைச்சர் விஜயபாஸ்கர்

புதுக்கோட்டையில் 100 கோடி ரூபாய் மதிப்பில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை ஒப்புயர்வு மையம் தொடங்கப்பட உள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

10 views

தமிழ் மொழியை போல் இனிய மொழியை எங்கும் காண முடியாது - நடிகர் சூரி

எத்தனை மொழிகள் இருந்தாலும் தமிழ்மொழிபோல் இனிய மொழியை எங்கும் காண முடியாது என நடிகர் சூரி தெரிவித்துள்ளார்.

11 views

ஒரு நாள் காய்ச்சலுக்கு ரூ. 1 லட்சம் வாங்கி விட்டார்கள் - நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் குமுறல்

ஒரு நாள் காய்ச்சலுக்காக ஒரு லட்சம் ரூபாய் வாங்கிவிட்டார்கள் என நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.

866 views

துப்புரவு பணியாளர்களுக்கு பொன்னாடை போர்த்தி பாராட்டு தெரிவித்த காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர்

அத்திவரதர் உற்சவத்தை முன்னிட்டு காஞ்சிபுரத்தில் தூய்மை பணி மேற்கொண்ட துப்புரவு பணியாளர்களுக்கு காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னாடை அணிவித்து கெளரவித்தார்.

9 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.