கும்பகோணம் திரவுபதி அம்மன் கோவில் தீமிதி விழா

கும்பகோணம் அருகே மாமன்னன் ராஜராஜன் சோழன் வாழ்ந்த உடையாளூர் கிராமத்தில் திரவுபதி அம்மன் ஆலயத்தில் ஆண்டு பெருவிழா கடந்த மாதம் 26ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது .
கும்பகோணம் திரவுபதி அம்மன் கோவில் தீமிதி விழா
x
கும்பகோணம் அருகே மாமன்னன் ராஜராஜன் சோழன் வாழ்ந்த உடையாளூர் கிராமத்தில் திரவுபதி அம்மன் ஆலயத்தில் ஆண்டு பெருவிழா கடந்த மாதம் 26ஆம் தேதி கொடியேற்றத்துடன்  தொடங்கியது . விழாவின் பதினோராவது நாளான  நேற்று கோவிலின் முன்னே அமைக்கப்பட்ட தீக்குண்டத்தில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். அதனை தொடர்ந்து பிரம்மாண்டமான முறையில் வாணவேடிக்கைகள்  நடந்தது.


Next Story

மேலும் செய்திகள்