நீங்கள் தேடியது "Draupadi Amman"

கும்பகோணம் திரவுபதி அம்மன் கோவில் தீமிதி விழா
6 Aug 2019 3:30 AM GMT

கும்பகோணம் திரவுபதி அம்மன் கோவில் தீமிதி விழா

கும்பகோணம் அருகே மாமன்னன் ராஜராஜன் சோழன் வாழ்ந்த உடையாளூர் கிராமத்தில் திரவுபதி அம்மன் ஆலயத்தில் ஆண்டு பெருவிழா கடந்த மாதம் 26ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது .