மயிலாடுதுறையை தனி மாவட்டமாக அறிவிக்க கோரி போராட்டம் : மாணவர்களிடம் துண்டு பிரசுரங்கள் வழங்க அனுமதி மறுப்பு

நாகை மாவட்டம், மயிலாடுதுறையை தலைநகரமாகக் கொண்டு புதிய மாவட்டத்தை அறிவிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
மயிலாடுதுறையை தனி மாவட்டமாக அறிவிக்க கோரி போராட்டம் : மாணவர்களிடம் துண்டு பிரசுரங்கள் வழங்க அனுமதி மறுப்பு
x
நாகை மாவட்டம், மயிலாடுதுறையை தலைநகரமாகக் கொண்டு புதிய மாவட்டத்தை அறிவிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த கோரிக்கையை வலியுறுத்தி,  மயிலாடுதுறையில் தனியார் கல்லூரி மாணவர்களிடம் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் துண்டு பிரசுரம் கொடுத்துக் கொண்டிருந்தனர். அப்போது, அங்கு வந்த போலீசார், துண்டு பிரசுரம் வழங்க அனுமதி வாங்கவில்லை என அவர்களை தடுத்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து ஏற்பட்ட வாக்குவாதத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. 


Next Story

மேலும் செய்திகள்