சட்ட விரோத தடுப்பு மசோதா : தனிநபர் சேர்க்கப்படும் விவகாரம் - முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் எதிர்ப்பு

சட்ட விரோத தடுப்பு மசோதா தனிநபரை தீவிரவாதியாக சேர்க்கும் விதத்தில் அமைந்துள்ளதாக முன்னாள் மத்திய அமைசச்சர் ப.சிதம்பரம் குற்றம் சாட்டியுள்ளார்.
சட்ட விரோத தடுப்பு மசோதா : தனிநபர் சேர்க்கப்படும் விவகாரம் - முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் எதிர்ப்பு
x
சட்ட விரோத தடுப்பு மசோதா தனிநபரை தீவிரவாதியாக சேர்க்கும் விதத்தில் அமைந்துள்ளதாக முன்னாள் மத்திய அமைசச்சர் ப.சிதம்பரம் குற்றம் சாட்டியுள்ளார். மசோதா தொடர்பாக, மாநிலங்களவையில் பேசிய அவர், தேசிய புலனாய்வு முகமைக்கு கூடுதல் அதிகாரம் வழங்குவதற்காக இந்த மசோதா கொண்டு வரப்படுவதாகவும், அதேவேளையில் தனிநபரை தீவிரவாதி என்ற பெயரில் சேர்க்கவோ அல்லது நீக்கவோ மத்திய அரசுக்கு அதிகாரம் கிடைக்கும் வகையில் மசோதா உருவாக்கப்பட்டுள்ளாகவும் கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்