"கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ. பிரபு, விரைவில் அ.தி.மு.க.-வுக்கு வருவார்" - அமைச்சர் விஜயபாஸ்கர்

கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ. பிரபு, விரைவில், அ.தி.மு.க.-வுக்கு வருவார் என சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.
x
கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ. பிரபு,  விரைவில், அ.தி.மு.க.-வுக்கு வருவார் என சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார். புதுக்கோட்டையில் பூங்கா ஒன்றை திறந்து வைத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், இதனை தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்