காலில் காயமடைந்த ஆண் யானை சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு..
பதிவு : ஜூன் 14, 2019, 05:39 PM
சத்தியமங்கலத்தை அடுத்துள்ள கடம்பூர் மலைப்பகுதியில் காலில் காயமடைந்த ஆண்யானை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது.
சத்தியமங்கலத்தை அடுத்துள்ள கடம்பூர் மலைப்பகுதியில் காலில் காயமடைந்த ஆண்யானை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது. சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் டி.என்.பாளையம் வனச்சரகத்திற்கு உட்பட்ட கடம்பூர் மலைப்பகுதி பவளக்குட்டை கிராமத்தில் விவசாய தோட்டப்பகுதியில் ஆண்யானை உடல்நலம் குன்றி படுத்துள்ளது. அப்பகுதி மக்களில் தகவல்படி சம்பவ இடத்திற்கு சென்ற வனத்துறையினர் , சத்தியமங்கலம் புலிகள் காப்பக கால்நடை மருத்துவரை வரவழைத்து சிகிச்சை அளித்துள்ளனர். காலில் பலமான காயம் ஏற்பட்டிருந்ததால் எழுந்து நடக்கமுடியாமல் அவதிப்பட்டு வந்த யானை  சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது. 

தொடர்புடைய செய்திகள்

இலங்கை தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் - பொன்.ராதாகிருஷ்ணன்

இலங்கை தமிழர்கள் உட்பட உலகம் முழுவதும் உள்ள தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் என பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

1230 views

பிற செய்திகள்

நடிகர் சங்க தேர்தல் : தபால் மூலம் வாக்குகளை செலுத்த 22ஆம் தேதி கடைசி நாள்

தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் வரும் 23ஆம் தேதி சென்னை ஆர். ஏ. புரத்தில் உள்ள எம்ஜிஆர் ஜானகி கல்லூரியில் நடைபெற உள்ளது.

4 views

மணப்பாறை அருகே குரங்குகளின் சேட்டையால் பொதுமக்கள் அவதி

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே குரங்குகளின் சேட்டையால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

7 views

மீனவர்களுக்கு மீன்பிடி தடை காலத்துக்கான நிவாரண தொகை விடுவிப்பு

மீன்பிடி தடைகால நிவாரண தொகையாக ஒரு லட்சத்து 67 ஆயிரம் குடும்பங்களுக்கு தமிழக அரசு 83.50 கோடி ரூபாய் வழங்கியுள்ளது.

8 views

தினத்தந்தி சார்பாக மதுரையில் அரசு பணி தேர்வுகள் குறித்த பயிற்சி வகுப்பு

அரசு பணிக்கான தேர்வுகள் எழுதும் மாணவ-மாணவியர்க்காக தினத்தந்தி சார்பாக மதுரையில் பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டது.

10 views

ராமேஸ்வரத்தில் ஹோட்டல் சாம்பாரில் பல்லி இறந்து கிடந்ததாக புகார் : கர்ப்பிணி உள்பட 3 ஊழியர்கள் வாந்தி மயக்கம்

ராமேஸ்வரத்தில் ஓட்டலில் வாங்கிய உணவை சாப்பிட்ட நகராட்சி ஒப்பந்த பணியாளர்கள் 3 பேர் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

7 views

சீர்காழி அருகே நாங்கூரில் பழங்கால பொருட்கள் கண்டெடுப்பு

தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகத்தின் கடல் சார் வரலாறு மற்றும் தொல்லியல் துறை சார்பில் நாகை மாவட்டம் சீர்காழி அருகே நாங்கூரில் அகழாய்வு நடைபெற்று வருகிறது.

7 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.