கண்கவர் ரயில் பெட்டியில் வகுப்பறைகள் : மாணவர்கள் எண்ணிக்கையை அதிகரிக்க புதிய முயற்சி
பதிவு : ஜூன் 12, 2019, 03:58 PM
மதுரையில் ரயில் பெட்டி போன்று, கண்கவர் வடிவத்தில் அமைக்கப்பட்ட பள்ளிக்கு வர மாணவர்கள் அதிகளவில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
மதுரை ரயில் நிலையத்திற்கு அருகே மீனாட்சி பஜார் பகுதியில் அரசு உதவி பெறும் பள்ளியான மதுரை கல்லூரி  மேல்நிலைப்பள்ளி உள்ளது. இதே வளாகத்தில் டவுன் பிரைமரி பள்ளி செயல்பட்டு வருகிறது.  இதில் 100க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். சிறப்பு குழந்தைகளுக்காக செயல்படும் இந்த பள்ளியில் மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்கும் வகையில் ரயில் பெட்டி போன்ற வடிவம் உருவாக்கப்பட்டுள்ளது. கண் கவர் வண்ணத்தில் ரயில் பெட்டியை போன்றே பள்ளி கட்டடம் வடிவமைக்கப்பட்டுள்ளதால் மாணவர்களை இது பெரிதும் கவர்கிறது. பள்ளி நிர்வாகத்தின் இந்த முயற்சிக்கு மாணவர்கள், பெற்றோர் உட்பட பலரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

இலங்கை தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் - பொன்.ராதாகிருஷ்ணன்

இலங்கை தமிழர்கள் உட்பட உலகம் முழுவதும் உள்ள தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் என பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

1230 views

பிற செய்திகள்

கடலூரில் பெண்ணை தாக்கி 20 சவரன் நகைகள் கொள்ளை

கடலூரில் நள்ளிரவில் வீடு புகுந்த கொள்ளையர்கள் பெண்ணை தாக்கி 20 சவரன் நகைகளை கொள்ளையடித்து சென்றனர்.

10 views

தாமிரபரணி கூட்டு குடிநீர் குழாயில் உடைப்பு : மக்கள் வேதனை

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தொட்டியான்குளம் பிரிவில், தாமிரபரணி கூட்டு குடிநீர் மெயின் குழாயில் உடைப்பு ஏற்பட்டு நீர் விழ்ச்சி போல தண்ணீர் வெளியாகி வீணாகி வருகிறது.

8 views

தேவையில்லாத விமர்சனங்கள் குடிநீரை பெற்றுத்தராது - அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

குடிநீர் பிரச்சினைக்கு ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை அரசு எடுத்து வருவதாகவும், ஆனால் எதிர்க்கட்சிகள் எதுவும் செய்யாதது போல மாயத்தோற்றத்தை ஏற்படுத்த முயற்சிப்பதாவும் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

17 views

தூத்துக்குடி தொகுதியில் தோல்வியடைந்தாலும் மக்களுக்கு தொடர்ந்து சேவை : தமிழிசை

தூத்துக்குடி தொகுதியில் தோல்வியடைந்தாலும் மக்களுக்கு இயன்ற சேவையை தாம் தொடர்ந்து செய்ய போவதாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

10 views

தண்ணீர் தட்டுப்பாட்டை சமாளிக்க விவசாய கிணறுகளில் இருந்து தண்ணீர் எடுக்க திட்டம்

தண்ணீர் தட்டுப்பாட்டை சமாளிக்க சென்னை சுற்று வட்டாரத்தில் உள்ள 316 விவசாய கிணறுகளில் இருந்து ஓரிரு நாட்களில் தண்ணீர் எடுக்க சென்னை குடிநீர் வாரியம் திட்டமிட்டுள்ளது.

28 views

பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீராதாரமாக விளங்கும் பவானிசாகர் அணையின் நீர்வரத்து ஆயிரத்து 385 அடியாக அதிகரித்துள்ளது.

13 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.