"பெரும்பான்மையில்லாத ஆட்சியை காப்பாற்றும் மோடி" - ஸ்டாலின்

ஜெயலலிதா மரணம், பொள்ளாச்சி சம்பவம் உள்ளிட்ட 3 பிரச்சினைகளை சுட்டிக்காட்டிய தி.மு.க தலைவர் ஸ்டாலின், ஆட்சி மாற்றத்திற்கு இது நல்ல தருணம் என தெரிவித்துள்ளார்.
பெரும்பான்மையில்லாத ஆட்சியை காப்பாற்றும் மோடி - ஸ்டாலின்
x
ஜெயலலிதா மரணம், பொள்ளாச்சி சம்பவம் உள்ளிட்ட 3 பிரச்சினைகளை சுட்டிக்காட்டிய தி.மு.க தலைவர் ஸ்டாலின், ஆட்சி மாற்றத்திற்கு இது நல்ல தருணம் என தெரிவித்துள்ளார். தி.மு.க வேட்பாளர்களை ஆதரித்து மாமல்லபுரத்தில் பிரசாரம் மேற்கொண்ட அவர், மோடி தலைமையிலான 5 ஆண்டு கால ஆட்சியை சிந்தித்து பார்த்து, வாக்களிக்க வேண்டும் என அறிவுறுத்தினார். 

Next Story

மேலும் செய்திகள்