காந்தி வேடத்தில் தேர்தல் அறிக்கை வெளிடயிட்ட சுயேட்சை

நாமக்கல்லை அடுத்தள்ள பொம்மைகுட்டைமேடு பகுதியை சேர்ந்த ரமேஷ், மக்களவை தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடுகிறார்.
காந்தி வேடத்தில் தேர்தல் அறிக்கை வெளிடயிட்ட சுயேட்சை
x
நாமக்கல்லை அடுத்தள்ள பொம்மைகுட்டைமேடு பகுதியை சேர்ந்த ரமேஷ், மக்களவை தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடுகிறார். இவர்  நாமக்கல் மலைக்கோட்டையில் உள்ள மகாத்மா காந்தி திடலுக்கு  காந்தி வேடத்தில் வந்து தேர்தல் அறிக்கை வெளியிட்டார்.  பூரண மது விலக்கு,  ராசிபுரம் நெய்-க்கு புவிசார் குறியீடு, நாமக்கலில் ஐ.ஐ.டி. போன்ற வாக்குறுதிகள், அவரது தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றிருந்தன.

Next Story

மேலும் செய்திகள்