வாட்ஸ் அப் மூலம் வாக்கு சேகரிக்க தொண்டர்களுக்கு தயாநிதி மாறன் வலியுறுத்தல்

மத்திய சென்னை நாடாளுமன்ற வேட்பாளர் தயாநிதிமாறனை ஆதரித்து திமுக கூட்டணி கட்சிகளின் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது.
வாட்ஸ் அப் மூலம் வாக்கு சேகரிக்க தொண்டர்களுக்கு தயாநிதி மாறன் வலியுறுத்தல்
x
மத்திய சென்னை நாடாளுமன்ற வேட்பாளர் தயாநிதிமாறனை ஆதரித்து திமுக கூட்டணி கட்சிகளின் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. கதீட்ரல் சாலையில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெற்ற இக்கூட்டத்தில் பேசிய தயாநிதி மாறன், வாட்ஸ் அப் மூலம் குறுஞ்செய்திகளை அனுப்பி வாக்குசேகரிப்பில் ஈடுபட தொண்டர்களிடம் கேட்டுக் கொண்டார். இந்த கூட்டத்தில் திமுகவினர் மற்றும் கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Next Story

மேலும் செய்திகள்