வைகோ, தயாநிதி மாறன் சந்திப்பு - 40 தொகுதிகளிலும் திமுக வெற்றி அடையும்

திமுகவின் மத்திய சென்னை வேட்பாளர் தயாநிதி மாறன் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவை சந்தித்தார்
x
திமுகவின் மத்திய சென்னை வேட்பாளர் தயாநிதி மாறன் மதிமுக பொதுச்செயலாளர்  வைகோவை சந்தித்தார்.பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி பெற்றி பெறும் என்று தெரிவித்தார்.தமிழகத்தில் ஸ்டாலின் தலைமையில் ஆட்சி அமையும் எனவும், அவர் தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்