பெண்கள் பாதுகாப்புக்கு தனிப்பிரிவு வேண்டும் - ராமதாஸ்

பெண்களின் பாதுகாப்புக்காக காவல்துறையில் தனிப்பிரிவை ஏற்படுத்த வேண்டும் என பா.ம.க நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
பெண்கள் பாதுகாப்புக்கு தனிப்பிரிவு வேண்டும் - ராமதாஸ்
x
பெண்களின் பாதுகாப்புக்காக காவல்துறையில் தனிப்பிரிவை ஏற்படுத்த வேண்டும் என பா.ம.க நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். பொள்ளாச்சியில் பெண்களுக்கு இழைக்கப்பட்ட பாலியல் கொடூரங்கள் குறித்து வெளியாகி வரும் செய்திகள் மனதை பதைபதைக்க வைப்பதாகவும் அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்