நீங்கள் தேடியது "AIADMK in Pollachi Case"

பொள்ளாச்சி பாலியல் வழக்கு விசாரணை - கைது செய்யப்பட்ட சபரிராஜன் வீட்டில் சி.பி.ஐ. சோதனை
21 May 2019 1:57 AM GMT

பொள்ளாச்சி பாலியல் வழக்கு விசாரணை - கைது செய்யப்பட்ட சபரிராஜன் வீட்டில் சி.பி.ஐ. சோதனை

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் சபரிராஜன் வீட்டில் சி.பி.ஐ. போலீசார் சோதனை மேற்கொண்டனர்

பொள்ளாச்சி வழக்கில் கைதான 5 பேர் - பாலியல் வன்கொடுமை பிரிவில் வழக்கு
26 April 2019 8:21 AM GMT

பொள்ளாச்சி வழக்கில் கைதான 5 பேர் - பாலியல் வன்கொடுமை பிரிவில் வழக்கு

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் புதிய திருப்பமாக, கைது செய்யப்பட்ட ஐந்து பேர் மீதும், பாலியல் வன்கொடுமை பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

பொள்ளாச்சி பாலியல் வழக்கு : சிபிஐ விசாரிக்க கோரிக்கை மனுவை ஏற்க உச்சநீதிமன்றம் மறுப்பு
5 April 2019 8:05 AM GMT

பொள்ளாச்சி பாலியல் வழக்கு : சிபிஐ விசாரிக்க கோரிக்கை மனுவை ஏற்க உச்சநீதிமன்றம் மறுப்பு

பொள்ளாச்சி பாலியல் வழக்கை உச்ச நீதிமன்றத்தின் நேரடிக் கண்காணிப்பில் சிபிஐ விசாரிக்க உத்தரவிடக் கோரிய வழக்கை ஏற்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

மாணவியை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் : இளைஞர் உள்ளிட்ட 2 பேர் கைது
25 March 2019 12:57 PM GMT

மாணவியை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் : இளைஞர் உள்ளிட்ட 2 பேர் கைது

பதினோராம் வகுப்பு மாணவியை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

பொள்ளாச்சி சம்பவம் : மாணவி பெயரை வெளியிட்டதற்கு எதிர்ப்பு - உயர்நீதிமன்றத்தில் மனு
23 March 2019 1:23 PM GMT

பொள்ளாச்சி சம்பவம் : மாணவி பெயரை வெளியிட்டதற்கு எதிர்ப்பு - உயர்நீதிமன்றத்தில் மனு

பொள்ளாச்சி பாலியல் வன்முறை சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மாணவியின் பெயரை வெளியிட்ட கோவை எஸ்.பி., மற்றும் உள்துறை செயலாளர் நிரஞ்சன் மார்டி மீது வழக்கு பதிவு செய்யக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது.

பொள்ளாச்சி வன்கொடுமைக்கு கண்டனம் : தஞ்சை கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்
19 March 2019 9:24 AM GMT

பொள்ளாச்சி வன்கொடுமைக்கு கண்டனம் : தஞ்சை கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமையை கண்டித்து தஞ்சை அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் வகுப்பை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பொள்ளாச்சி விவகாரம் : திருநாவுக்கரசு இல்லத்தில் சி.பி.சி.ஐ.டி. ஆய்வு
18 March 2019 4:24 AM GMT

பொள்ளாச்சி விவகாரம் : திருநாவுக்கரசு இல்லத்தில் சி.பி.சி.ஐ.டி. ஆய்வு

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள திருநாவுக்கரசு வீட்டில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் மீண்டும் ஆய்வு செய்தனர்.

பொள்ளாச்சி சம்பவம் : யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கை அவசியம் - சகாயம் ஐ.ஏ.எஸ்
18 March 2019 1:48 AM GMT

பொள்ளாச்சி சம்பவம் : "யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கை அவசியம்" - சகாயம் ஐ.ஏ.எஸ்

சென்னை விருகம்பாக்கத்தில் மக்கள் பாதை தலைமை அலுவலகத்தில் நேர்மை தேர்தல் என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

மனநிலை பாதிக்கப்பட்ட சிறுமிக்கு பாலியல் தொல்லை : 60 வயது முதியவர் உள்ளிட்ட 5 பேர் கைது
17 March 2019 3:10 AM GMT

மனநிலை பாதிக்கப்பட்ட சிறுமிக்கு பாலியல் தொல்லை : 60 வயது முதியவர் உள்ளிட்ட 5 பேர் கைது

கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகே மனநிலை பாதிக்கப்பட்ட 17 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த முதியவர் உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பெண்கள் சுய ஒழுக்கத்துடன் இருக்க வேண்டும் - மாநில மகளிர் ஆணைய தலைவர் கருத்து
17 March 2019 3:04 AM GMT

"பெண்கள் சுய ஒழுக்கத்துடன் இருக்க வேண்டும்" - மாநில மகளிர் ஆணைய தலைவர் கருத்து

பெண்கள் சுய ஒழுக்கத்துடன் இருக்க வேண்டும் என்றும், அப்படி இருந்தால் பெண்களுக்கு எதிரான தவறுகள் குறையும் என்று தமிழக மகளிர் ஆணைய தலைவர் கண்ணகி பாக்கியநாதன் தெரிவித்துள்ளார்.

பொள்ளாச்சி பாலியல் சம்பவம் : திமுக ஆர்பாட்டம் - பெண் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு
16 March 2019 2:59 AM GMT

பொள்ளாச்சி பாலியல் சம்பவம் : திமுக ஆர்பாட்டம் - பெண் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு

தி.மு.க. சார்பில் ஈரோட்டில் நடந்த ஆர்பாட்டத்தில் பெண் ஒருவர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு நிலவியது.

பொள்ளாச்சி பாலியல் வழக்கு : சிபிஐ விசாரணைக்கு மாற்றம்
14 March 2019 12:36 PM GMT

பொள்ளாச்சி பாலியல் வழக்கு : சிபிஐ விசாரணைக்கு மாற்றம்

பொள்ளாச்சி பாலியல் வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.