மனநிலை பாதிக்கப்பட்ட சிறுமிக்கு பாலியல் தொல்லை : 60 வயது முதியவர் உள்ளிட்ட 5 பேர் கைது
பதிவு : மார்ச் 17, 2019, 08:40 AM
கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகே மனநிலை பாதிக்கப்பட்ட 17 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த முதியவர் உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகே மனநிலை பாதிக்கப்பட்ட 17 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த முதியவர் உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கீழகடம்பூர் கிராமத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமிக்கு, கடந்த சில நாட்களாக உடல் உபாதை ஏற்பட்டுள்ளது. சிறுமி கர்ப்பமாக இருப்பதாக, அவரை பரிசோதித்த மருத்துவர்கள் தெரிவித்தனர். சிறுமியின் சகோதரி உமா, சேத்தியாத்தோப்பு மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். விசாரணையில், அதே ஊரை சேர்ந்த, முதியவர் தாடி ராமலிங்கம், பாலு, விநாயகம், வேல்முருகன், வீராசாமி ஆகிய 5 பேர் சிறுமியை வெவ்வேறு காலக்கட்டங்களில் பாலியல் வன்கொடுமை செய்தது தெரிய வந்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

4 சக்கரங்களுடன் இயக்கப்பட்ட அரசு பேருந்து

பொள்ளாச்சியிலிருந்து திருப்பூர் சென்ற அரசு பேருந்தில் ஆறு சக்கரங்களுக்கு பதிலாக நான்கு சக்கரங்கள் மட்டும் பொருத்தப்பட்டு இயக்கப்பட்டுள்ளது.

477 views

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை - இயக்குனர் பா.இரஞ்சித் கருத்து

கலாச்சாரம் பற்றிய பிற்போக்குத்தன கருத்துருவாக்கத்தை மாற்றி நம்மை சுயபரிசோதனை செய்ய முன் வரவேண்டும் என இயக்குனர் ரஞ்சித் தெரிவித்துள்ளார்

2602 views

பிற செய்திகள்

பொருளாதார நிலை - நிர்மலா சீதாராமன் விளக்கம்

உலக நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்தியாவின் பொருளாதாரம் சீராக உள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் திருப்தி தெரிவித்துள்ளார்.

93 views

கன்னியாகுமரி : கடல் சீற்றத்தால் வீடுகளுக்குள் தண்ணீர்... விடிய விடிய தூக்கத்தை தொலைத்த மக்கள்

கன்னியாகுமரி அருகே திடீரென ஏற்பட்ட கடல் சீற்றம் காரணமாக, வீடுகளுக்கு தண்ணீர் புகுந்ததால், மீனவர்கள் கடும் அவதியுற்றனர்.

6 views

ஓசூர் : பொது மக்களை அச்சுறுத்தி வரும் காட்டு யானைகள் வனத்துறையிடம் சிக்குமா?

ஓசூர் அருகே சுற்றித் திரியும் 2 காட்டு யானைகளை மயக்க ஊசி செலுத்தி பிடித்து, ரேடியோ காலர் பொருத்த வனத்துறையினர் தயாராகி வருகின்றனர்.

32 views

"நீண்ட தூர ரயில்களில் தூய்மைப் பணி வழக்கம் போல் தொடரும்" - தெற்கு ரயில்வே அறிவிப்பு

நீண்ட தூர ரயில்களில் தூய்மைப் பணி வழக்கம் போல் தொடரும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

96 views

"இந்திய பொருளாதாரத்தில் தேக்க நிலை நிலவுகிறது" - பிரதமரின் பொருளாதார ஆலோசனை குழு உறுப்பினர் கருத்து

இந்திய பொருளாதாரத்தில் தேக்க நிலை நிலவுவதாக பிரதமரின் பொருளாதார ஆலோசனை குழு உறுப்பினர் ஷாமிகா ரவி கூறியுள்ளார்.

658 views

சென்னை உயர்நீதிமன்றத்துக்கு 6 நீதிபதிகள் நியமனம் : குடியரசு தலைவர் உத்தரவு

சென்னை உயர்நீதிமன்றத்திற்கு, 6 நீதிபதிகளை நியமித்து குடியரசுத்தலைவர் உத்தரவிட்டுள்ளார்.

93 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.