பொள்ளாச்சி பாலியல் வழக்கு : சிபிஐ விசாரணைக்கு மாற்றம்
பதிவு : மார்ச் 14, 2019, 06:06 PM
பொள்ளாச்சி பாலியல் வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.
பொள்ளாச்சியில் இளம் பெண்களை ஏமாற்றி வீடியோவாக எடுத்து மிரட்டிய விவகாரம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இது  தொடர்பாக சபரி ராஜன், திருநாவுக்கரசு, சதீஷ் உள்ளிட்ட 4 பேர் மீது பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் மீது குண்டர் சட்டத்திலும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு முதலில் சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது. பின்னர், வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற முடிவு செய்து உள்துறை அமைச்சகத்துக்கு தமிழக அரசு பரிந்துரை அனுப்பியிருந்தது. இந்நிலையில் பொள்ளாச்சி பாலியல் வழக்கை சிபிசிஐடி விசாரணையில் இருந்து சிபிஐ விசாரணைக்கு மாற்றப்படுவதாக தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. இதேபோல் பாதிக்கப்பட்ட பெண்ணின் சகோதரர் தாக்கப்பட்ட வழக்கும் சிபிஐ விசாரணைக்கு மாற்றப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை - இயக்குனர் பா.இரஞ்சித் கருத்து

கலாச்சாரம் பற்றிய பிற்போக்குத்தன கருத்துருவாக்கத்தை மாற்றி நம்மை சுயபரிசோதனை செய்ய முன் வரவேண்டும் என இயக்குனர் ரஞ்சித் தெரிவித்துள்ளார்

2440 views

பிற செய்திகள்

நாட்டின் விமானப்படையை சந்தேகிப்பது கட்சி தலைவருக்கு அழகல்ல - பாஜக தலைவர் அமித் ஷா கடும் விமர்சனம்

ராகுல் காந்தியின் ஆலோசகர் சாம் பிட்ரோடா தெரிவித்த கருத்துக்கு பாஜக தலைவர் அமித்ஷா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

1 views

நட்புடன் பழகி வரும் நாய் - குரங்கு : காண்போரை அதிசயிக்க வைக்கும் நட்பு

நாயுடன் தோழமை பாராட்டி சுற்றி வரும் குரங்கு காண்போரை அதிசயிக்க வைக்கின்றது

14 views

100 % வாக்களிப்பதை வலியுறுத்தி விழிப்புணர்வு பிரசாரம்

சாலையில் நடனமாடி விழிப்புணர்வு ஏற்படுத்திய மாணவ, மாணவிகள்

9 views

பயங்கர தீ விபத்து - பிளாஸ்டிக் பொருட்கள் நாசம்

மஸ்தான் என்பவருக்கு சொந்தமான பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து ஏற்பட்டது

9 views

பெண் மீது பைக் மோதி விபத்து - தூக்கி வீசப்பட்ட பெண் படுகாயம்

அதிர்ச்சிக்குள்ளாக்கும் சி.சி.டி.வி. காட்சிகள்

29 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.