நாகூர் ஆண்டவர் தர்காவின் 462 - வது கந்தூரி திருவிழா

தென்னகத்தில் பிரசித்தி பெற்ற, நாகூர் ஆண்டவர் தர்காவின் 462 -ஆம் ஆண்டு கந்தூரி விழா கோலாகலமாக துவங்கியது.
நாகூர் ஆண்டவர் தர்காவின் 462 - வது கந்தூரி திருவிழா
x
தென்னகத்தில் பிரசித்தி பெற்ற, நாகூர் ஆண்டவர் தர்காவின் 462 -ஆம் ஆண்டு கந்தூரி விழா கோலாகலமாக துவங்கியது. இதையொட்டி ஆண்டவர் தர்காவில் சிறப்பு துவா ஒதப்பட்டது. அதனை தொடர்ந்து மங்கள வாத்தியங்கள், அதிர்வேட்டுக்கள் முழங்க 5 மினாராக்களிலும் பாய்மரங்கள் ஏற்றப்பட்டன. அப்போது, கூடியிருந்த ஆயிரக்கணக்கான  இஸ்லாமியர்கள் அனைவருக்கும் சீனி மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டன. கொடியேற்றும் வைபவத்தை காண, பல்வேறு இடங்களில் இருந்தும் ஏராளமானோர், தர்காவில் குவிந்த வண்ணம் உள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்