பெருங்குடி குப்பை கிடங்கில் துண்டு துண்டாக வெட்டி கொல்லப்பட்ட துணை நடிகை சந்தியாவின் உடல் மற்றும் தலையை தேடும் பணி 2 வது நாளாக தொடர்கிறது.
610 viewsநீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.
3301 viewsவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்
6008 viewsவீரமரணம் அடைந்த தூத்துக்குடி மாவட்டம் சவலாப்பேரியை சேர்ந்த ராணுவ வீரர் சுப்பிரமணியன் குடும்பத்தினரை, திரைப்பட நடிகர் கெளதம் கார்த்திக் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
53 viewsமறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் 71வது பிறந்த நாளையொட்டி, கரூர் மாவட்ட அதிமுக சார்பில் குதிரை வண்டி பந்தயம் நடைபெற்றது.
12 viewsஅண்ணா பல்கலைக் கழகத்துடன் இணைக்கப்பட்டு உள்ள 150 பொறியியல் கல்லூரிகளில் முதலாம் ஆண்டு படிக்கும் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்களின் தேர்வு முடிவுகளை உடனடியாக வெளியிட பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
40 viewsஅம்மன் டி.ஆர்.ஒய் (amman-try) நிறுவனத்தின் புதிய கம்பியை நடிகரும், சமத்துவ மக்கள் கட்சியின் தலைவருமான சரத்குமார் புதுச்சேரியில் அறிமுப்படுத்தினார்.
62 viewsதென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்தின் தலைவராக ஆர்.கே. செல்வமணி மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார்.
35 viewsதேசிய தொழில்நுட்பக்கல்வி கவுன்சிலின் தலைவர் அனில் சகஸ்ரபுதே பங்கேற்று மாணவ மாணவியருக்கு பட்டங்களை வழங்கினார்.
27 views