கஜா புயல் முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் குறித்து புதுச்சேரியில் அமைச்சர் ஆலோசனை

கஜா புயல் காரணமாக புதுச்சேரியில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்து அனைத்து துறை அதிகாரிகளுடன் அமைச்சர் ஷாஜகான் ஆலோசனை நடத்தினார்.
கஜா புயல் முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் குறித்து புதுச்சேரியில் அமைச்சர் ஆலோசனை
x
கஜா புயல் காரணமாக புதுச்சேரியில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்து அனைத்து துறை அதிகாரிகளுடன் அமைச்சர் ஷாஜகான் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்தில் கடலோர பாதுகாப்பு படை மற்றும் அனைத்து துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய  அமைச்சர் ஷாஜகான், கஜா புயலை சமாளிக்க புதுச்சேரியில் முன்னேற்பாடுகள் தயார் நிலையில் உள்ளதாக கூறினார். 1070, 1077 என்ற அவசர கால தொலைப்பேசி எண்களில் பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம் என்றும் அமைச்சர் ஷாஜகான் தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்