உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி : ஒலிம்பிக் சாம்பியனுக்கு அதிர்ச்சி அளித்த ஜமைக்கா வீரர்

கத்தார் தலைநகர் தோகாவில் நடக்கும் உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில், ஆடவர் நீளம் தாண்டுதலில் ஜமைக்கா வீரர் கெயில்,தங்கம் வென்றார்.
உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி : ஒலிம்பிக் சாம்பியனுக்கு அதிர்ச்சி அளித்த ஜமைக்கா வீரர்
x
கத்தார் தலைநகர் தோகாவில் நடக்கும் உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில், ஆடவர் நீளம் தாண்டுதலில் ஜமைக்கா வீரர் கெயில்,தங்கம் வென்றார். ஒலிம்பிக் சாம்பியனான அமெரிக்க வீரர் ஹெண்டர்ஸன் தங்கம் வெல்வார் என பலரும் எதிர்பார்த்த நிலையில், கெயில் தனது 4வது வாய்ப்பில் முழு திறனை  வெளிப்படுத்தி 8 புள்ளி 69 மீட்டர் தூரம் தாண்டி அசத்தினார்.

Next Story

மேலும் செய்திகள்