2020ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டி : ரிலே ஓட்டம் கலப்பு பிரிவில் இந்தியா தகுதி

2020ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் ரிலே ஓட்டம் கலப்பு பிரிவில் இந்திய அணி தகுதி பெற்றுள்ளது.
2020ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டி : ரிலே ஓட்டம் கலப்பு பிரிவில் இந்தியா தகுதி
x
2020ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் ரிலே ஓட்டம் கலப்பு பிரிவில் இந்திய அணி தகுதி பெற்றுள்ளது. கத்தாரில் நடைபெற்ற உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் ஆயிரத்து 600 மீட்டர் ரிலே ஓட்டம் கலப்பு பிரிவு போட்டி நடைபெற்றது. இதில் இந்திய அணி வீரர்கள் 3 நிமிடம் 16 புள்ளி ஒன்று நான்கு விநாடிகளில் கடந்து இறுதிச் சுற்றுக்கு முன்னேறினர். இதன் மூலம் 2020ஆம் ஆண்டு டோக்யோவில் நடைபெற உள்ள ரிலே ஓட்டம் கலப்பு பிரிவில் இந்திய அணி தகுதி பெற்றுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்