மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டி தொடக்கம் : 200க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்பு

புதுக்கோட்டையில மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டி இன்று முதல் தொடங்கி 4 நாட்கள் நடைபெறுகிறது.
மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டி தொடக்கம் : 200க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்பு
x
புதுக்கோட்டையில மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டி இன்று முதல் தொடங்கி 4 நாட்கள் நடைபெறுகிறது. ஆவாரங்குடிபட்டி துப்பாக்கி சுடும் பயிற்சி மையத்தில்  நடைபெறும் போட்டியி​ல் 200க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்றுள்ளனர். சிங்கிள் டிராப்  டபுள் டிராப் உள்ளிட்ட 3 பிரிவுகளில் போட்டிகள் நடைபெறுகின்றன. ஓவ்வொரு போட்டியிலும வெற்றி பெறுபவர்களுக்கு கோப்பைகள் வழங்கப்படுகின்றன. இந்த கோப்பைகளில் சிவந்தி ஆதித்தனார் கோப்பையும் ஒன்றாகும். இறுதி போட்டி வரும் ஒன்றாம் தேதி  வரை நடைபெறுகிறது. அன்று ஒட்டு மொத்த சாம்பியன்ஷிப் பெறுபவர்களுக்கு  டாக்டர் சிவந்தி ஆதித்தனார் கோப்பை வழங்கப்படுகிறது. 


Next Story

மேலும் செய்திகள்